
அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவர்கள் நாளை (ஆக.12) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

