
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது நிதி அமைச்சருக்கு வன்மம் உள்ளதாகவும், இது திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் எனவும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

