
'ஜெய்பீம்' தமிழ் சினிமாவை முற்போக்கு பாதைக்கு திருப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குறவர் இன மக்கள் என்றே ஜெய்பீம் படத்தில் காட்டியிருக்கலாம் எனினும் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரி கலைநாயகனாக திகழ்கிறார் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

