
ஒரு செங்கல்லை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டினீர்கள்; ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்? என, மதுரை எய்ம்ஸ் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (செப். 15) வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

