
இலங்கை - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க புதுவை முதல்வருடன் இலங்கை அரசு பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று வந்த இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலர் மற்றும் முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

