
அவசர கதியில் அதிமுக நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டுகள் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் முதல்வரின் ஆணைக்கு இணங்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்‌.ரகுபதி‌ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

