
ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பதாக, பொதுமக்கள் போராட்டம், அவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையைக் கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு மூடி உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

