
புதுச்சேரியில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 25) வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-42, காரைக்கால்-15, ஏனாம்-1, மாஹே-13 பேர் என மொத்தம் 71 பேருக்கு (3.15 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

