
மதுரை பழங்காநத்தம் டிவிஸ் நகர் பகுதியிலுள்ள ‘ரீ-லிவ் '96’ - தி டி.வி.எஸ் பள்ளியின் ( டிவிஎஸ் இலக்குமி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி) வெள்ளி விழா ஆண்டு நிறைவையொட்டி 1996-ல் படித்த முன்னாள் மாணவர்கள் இணையவழியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரிடர் காரணமாக நேரில் சந்திக்க முடியாத நிலையில், ஜூம் மூலம் நடத்திய இந்த சிறப்பு சந்திப்பு நிகழ்வில் சுமார் 70-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர் பல்வேறு ஊர்களில் அவரவர் இடங்களில் இருந்தே பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

