சென்னை: மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கைகளும் கூட்டுக்குழு மூலமாக எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார்.
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பொதுமக்களுடன் இணைந்து சென்னையில் கேட்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்