தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதோடு உடனடியாக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி. கே. வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதோடு உடனடியாக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்