
ஆர்எஸ்எஸ்ஸின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அடிமை சிந்தாந்தத்தை இந்திய சமூகத்தின் மீது திணிக்கிற சிபிஎஸ்இயின் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் என கரூர் காங்கிரஸ் எம்.பி செ.ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் இன்று (டிச.13-ம் தேதி) நடைபெற்றது. கரூர் எம்.பி. செ.ஜோதிமணி முகாமைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

