
மஞ்சள் தமிழர் தோனியே, நீங்கள் இன்னும் பல சீசன் சிஎஸ்கேவை வழிநடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

