
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 23.10.2021 அன்று நடைபெறவுள்ள 6-வது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

