
தமிழக சட்டப் பேரவையில் இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் இன்று (புதன்கிழமை) கூறும்போது, “ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

