
தடுப்பூசி மையங்களிலும்‌, நியாய விலைக்‌ கடைகளிலும்‌, கரோனா பணியாளர்‌ நியமனங்களிலும்‌, காவல்‌துறையிலும்‌ தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த தி.மு.க.வினர்‌, தற்போது தனியாரிடமும்‌ தங்களது அடாவடிச்‌ செயலை மேற்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

