
ஆவின் விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொன்னுசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

