
போலியாக வழக்குப் பதிவு செய்த வழக்கில் ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் வீர ராகவபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழரசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

