
மூன்று நாள் சுற்றுப்பயணமாக உதகை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை கடும் மேகமூட்டத்தால் சாலை மார்க்கமாகக் கோவை திரும்பினார்.
5 நாள் பயணமாகக் கடந்த 2-ம் தேதி தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக சட்டபேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு 3 நாள் பயணமாக உதகைக்குக் கடந்த 3-ம் தேதி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

