நடப்ப நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில் பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் எதிர்பார்க்கலாம், வரி விகிதங்களில் மாற்றம் வருமா, யாருக்கு வரி, எப்படி வரி, மானியங்கள் குறைப்பா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் நமக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். இதுமட்டுமன்றி தமிழக அரசு நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் அதன் அம்சங்கள் குறித்தும் அவர் விரிவாக பேசியுள்ளார்.
தமிழக அரசின் நிநிநிலை குறித்த வெள்ளையறிக்கையை பற்றி?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்