
புதுச்சேரியில் 81 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.5) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,953 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-62, காரைக்கால்-6, ஏனாம் 1, மாஹே-12 என 81 (1.36 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

