
புதுச்சேரியில் புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 21) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,501 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 48, காரைக்கால் - 3, மாஹே - 8 பேர் என மொத்தம் 59 (1.69 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

