புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டு முதல் இணைய வழியிலான இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள இலவச வகுப்புகளான புகைப்பட இதழியல் மற்றும் ஊடகச் சட்டம் ஆகிய இரண்டு புதிய பாடப்பிரிவுகளில் புகைப்படத் துறை மற்றும் இதழியல் துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். வயது வரம்பு எதுவுமில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்