
பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த திலீபன் (29) இவர் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பயின்று வருகின்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

