
குரோம்பேட்டையில் உள்ள மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக ஐ.டி.ஐ.யில் (தொழில்‌ நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி) காலியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்‌ சேர்க்கை தொடர்பாக தொழில்‌நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி இயக்குநர்‌ அன்பு ஆபிரகாம்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

