
தமிழகத்தில் இன்று 1,630 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 177 பேருக்கு பாதிப்பு: 1,827 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் இன்று 1,630 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,00,855. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,47,005.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

