
பள்ளிகள் தங்களின் மாணவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் மாற்றுச் சான்றிதழ் அளிப்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, பள்ளிக் கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

