சமையல் எரிவாயு விலையை இதுவரை 41% உயர்த்தியுள்ளது கொடுமையான ஒன்று, அமெரிக்கா கூட கார்ப்பரேட் வரிகளை உயர்த்தும் போது கூட இங்கு கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல் சாதாரண மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது என சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்