“பெகாசஸ் கணினி உளவுச் செயல் வெறும் பேச்சளவில் மட்டுமே மறுக்கப்படக் கூடியதல்ல. இஸ்ரேல் நிறுவனம் இந்த மென்பொருளை தனியாருக்கு விற்பதில்லை என்று சொல்லும் நிலையில், இந்தியாவுக்குள் வந்தது எப்படி? அரசுதானே ஈடுபட்டு இருக்க முடியும்? மத்திய அரசு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்ளுமா?” என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்