அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், விசிக தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்துள்ளார். கூடவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தன்னுடைய மகனும், மருத்துவருமான வியங்கோ பாண்டியன் திருமணத்துக்கான அழைப்பிழைக் கொடுப்பதற்காக இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்