தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், ஆளுநர் உரையை விமர்சிப்பதைவிட முதல்வரின் செயல்களைப் பாராட்டலாமே என்று கூறினார்.
எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இவர்களுக்கு இன்று கரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்