விருப்பத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு முடிவுக்குப்பின் கல்லூரி சேர்க்கை கோரி வழக்கு: பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ப்ளஸ் 2 மாணவர்களுக்கான இம்புரூவ்மெண்ட் தேர்வுக்கு பிறகு, கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்