அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 26) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்