கரோனா தொற்றை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை விற்பனைக்கு கொண்டு வரக் கோரிய மனுவுக்கு நாளை விளக்கமளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் வடிவிலான கொரோனா மருந்தான 2-டிஜி, அனைத்து உருமாறிய வகை கரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்