சென்னை நீங்கலாக 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின் ஆளுமையின்கீழ் புதிய இணையவழி தளத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்